உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சகல பல்கலைகழக விரிவுரையாளர்களும் அடையாள சேவைப்புறக்கணிப்பில்…

சகல பல்கலைகழக விரிவுரையாளர்களும் இன்று(08) அடையாள சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, பல்கலைகழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். சம்பள பிரச்சினையை முன்னிறுத்தியே குறித்த…