விஞ்ஞான, தொழில்நுட்ப – ஆராய்ச்சி, திறன்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்
விஞ்ஞான, தொழில்நுட்ப ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் மலை நாட்டு மரபுரிமைகள் அமைச்சின் செயலாளராக வசந்தா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று(27) ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதியின்…