வடக்கில் இடம்பெற்ற காடழிப்பிற்கு அரசியல் அழுத்தங்களே காரணம் – ஜனாதிபதி
வட மாகாணத்தில் இடம்பெற்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் போது அரசியல் அழுத்தங்கள் காணப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில்…