வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் சமஷ்டி ஆட்சியினை எதிர்க்கிறேன் – அமைச்சர் ரிஷாத்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துமாறு, வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தனது எதிர்ப்பினை வௌியிட்டுள்ளார். தான்…