உள்நாட்டு செய்திகள்

இலங்கையிலுள்ள தூதுவராலயங்கள் முற்றுகையிடப்படும் – அனந்தி எச்சரிக்கை…

இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் ஆதரவளித்து காப்பாற்றும் நாடுகளின் தூதுவராலயங்களை எதிர்வரும் கிழமைகளில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடக்கு…