உள்நாட்டு செய்திகள்

வடக்கு மாகாண புதிய ஆளுநரின் நியமனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது

வடக்கு மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இந்த நியமனத்தை தாம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். குரே, முற்போக்கானவர்…