இன்று முதல் வடக்கு ரயில் மார்க்க நேர அட்டவணையில் மாற்றம்
(FASTNEWS|COLOMBO) – இன்று(01) முதல் வடக்கு ரயில் மார்க்கத்தின் நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, தலைமன்னாரிலிருந்து அநுராதபுரம், மதவாச்சி ஊடாக கொழும்பு…