புகையிரதம் தடம் புரண்டதால் வட புகையிரத மார்க்கத்தில் புகையிரதங்கள் தாமதம்
வடக்கு புகையிரத மார்க்கத்தில் பரசன்கஹவெவ-சாலியபுர ஆகிய இடங்களுக்கிடையில் ரயில் ஒன்று இன்று காலை தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக வட பகுதிக்கான புகையிரதங்கள் தாமதம் அடைந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு…