உள்நாட்டு செய்திகள்

கிளிநொச்சி வௌ்ளம் தொடர்பில் விசாரணை செய்ய புதிய குழு நியமனம்…

அண்மையில் கிளிநொச்சியில் ஏற்பட்ட வௌ்ளம் தொடர்பில் ஆராய்வதற்கு, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் புதிய விசாரணை குழுவை நியமித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(10)…