“வட மேல் மாகாண வாவி செயற்றிட்டம்” ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்…
“வட மேல் மாகாண வாவி செயற்றிட்டம்” இன்று(13) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாண பொதுமக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்த குடிநீர் பற்றாக்குறையை…