வத்தளை – ஹேக்கித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பம்…
வத்தளை – ஹேக்கித்த பகுதியில் நேற்று(13) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்டவர்கள் 24 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக…