Top Story 1உள்நாட்டு செய்திகள்

டிகிரி யானை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு

(FASTNEWS|COLOMBO)- 70 வயதான டிகிரி யானையை கண்டி தலதா பெரஹெரவுக்கு பயன்படுத்தியமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு வனசீவராசிகள் அமைச்சர் ஜோன் அமரதுங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்க உத்தரவிட்டுள்ளார்.…