உள்நாட்டு செய்திகள்

வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(FASTNEWS|COLOMBO ) – வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. புதிய ஆட்சேர்ப்புக்களை நிறுத்துமாறு கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த…