உள்நாட்டு செய்திகள்

வசந்த சேனாநாயக்க அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்வதாக தெரிவிப்பு..

வனவிலங்கு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் வசந்த சேனாநாயக்க தனது அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று(14) ஜனாதிபதியினை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தான்…