வடக்கில் மற்றுமொரு பல்கலைக்கழகத்தினை அமைக்க நடவடிக்கை…
(FASTNEWS | COLOMBO) – யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை தவிற, வடக்கில் மற்றுமொரு பல்கலைக்கழகத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்க்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார். வரவு செலவுத்…