உள்நாட்டு செய்திகள்

ஹொராவபதான – வாகல்கட பிரதேசத்தில் சிக்கியுள்ள விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை..

ஹொராவபதான – வாகல்கட பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்படும் நீர்தேக்கம் நிரம்பியதன் காரணமாக மூழ்கியுள்ள பிரதேசத்தில் சிக்கியுள்ள விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பிடிக்கப்பட்ட குரங்குகள்,…