உள்நாட்டு செய்திகள்

வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேர் கைது…

வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த 13 சிரேஷ்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால்…