GSP பிளஸ் வரிச்சலுகையை வழங்கினாலும் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விழிப்பில் இருக்கும்
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்கான சரியான வழியில் இலங்கை பயணித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைத் தூதுவர் டேவிட் டெலி தெரிவித்துள்ளார். கொழும்பில்…