உள்நாட்டு செய்திகள்

புதிய ஆண்டில் இன,மத பேதங்களை மறந்து பணியாற்றுவோம் – அமைச்சர் ரிஷாத்

நமக்கிடையேயான அனைத்து பேதங்களையும் களைந்து, புதுவருடத்திலிருந்து புதிய சிந்தனைகளையும், நல்ல எண்ணங்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.…