துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
பாலா இயக்கத்தில் துருவ் – மேகா நடிப்பில் உருவாகி இருக்கும் `வர்மா’ படத்தை கைவிடுவதாக அறிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம் படம் ரிலீசாகாது என அறிக்கை வெளியிட்டுள்ளது. தெலுங்கில்…