வறட்சியான காலநிலை 4 மாவட்டங்களுக்கு பாதிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 4 மாவட்டங்களில் இரண்டு இலட்சத்து 28,394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 4 மாவட்டங்களில் இரண்டு இலட்சத்து 28,394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடெங்கிலும் நிலவும் வறட்சியான காலநிலையில், எதிர்வரும் 13ம் திகதி முதல் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்…