வட் வரி அதிகரிப்பினை மீள் பரிசீலிக்கக் கோரி கோரிக்கை
வட் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக மீள்பரிசீலனையொன்றை மேற்கொள்ளுமாறு சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளன. அரசாங்கத்தின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும்…