வவுணதீவு பொலிஸ் அதிகாரி கொலை தொடர்பில் மற்றுமொரு நபர் கைது…
மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு பொலிஸ் அலுவலர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர் தமிழீழ விடுதலைப்…