வஸீம் தாஜுடின் கொலை தொடர்பிலான சாட்சியங்களை அழிக்க முயற்சி
றகர் வீரர் வஸீம் தாஜுடின் கொலை தொடர்பிலான சாட்சியங்களை அழிக்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றிற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றதன. தாஜூடினின் தொலைபேசி அழைப்பு விபரங்களை,…