உள்நாட்டு செய்திகள்

இறக்குமதியாகும் வாகனங்களின் விலைகள் அதிகரிப்படவுள்ளன

புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் வாகனங்களின் விலைகள் 20 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளன. வாகன இறக்குமதியாளர் சம்மேளன தலைவர் மஹிந்த சரத்சந்திர இதனை தெரிவித்துள்ளார். வரவு…