உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் வருடம் முதல் வாகன இலக்கத் தகடுகள் டிஜிட்டல் முறையில்..

இலங்கையிலுள்ள அனைத்து வாகனங்களினதும் போக்குவரத்தினை கண்காணிக்க புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மோட்டார் வாகன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அனைத்து மோட்டார் வாகனங்களிலும் பொருத்தக்கூடிய புதிய இலத்திரனியல்…