வாசனைத் திரவியங்களை நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக மாற்ற நடவடிக்கை…
(FASTEWS-COLOMBO) 2025ஆம் ஆண்டுக்கு முன்னர், நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக வாசனைத் திரவியங்களை முதலிடத்திற்கு கொண்டு செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.…