ரஷ்யாவின் கொடூரத்தாக்குதலில் சிரிய பொதுமக்கள் 200பேர் பலி
சிரியாவில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆர்வலர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலை அடிப்படையாக கொண்டு,…