உள்நாட்டு செய்திகள்

மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு…

மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவொன்று இன்று(22) அதிகாலையில் திறந்துவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டயகம, நானுஓய, நோனாவத்தை, லிந்துலை ஆகிய பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக மேல் கொத்மலை…