உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் ஒருவர் கைது…

வாழைத்தோட்டம் – பழைய யோன் வீதி பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த 60 வயதுடைய நபரொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இவர் கைது…