விஜேதாஸ ராஜபக்ஷ இன்று(27) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…
(FASTNEWS|COLOMBO) கடந்த 4 வருடங்களாக அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார்.…