விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரினது விளக்கமறியல் நீடிப்பு
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூ.ஹரன் ஆகியோரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்…