பிரபா சரணடைந்திருந்தால் புனர்வாழ்வு அளித்திருப்போம் – கோத்தாபய
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைந்திருந்தால், அவருக்கும் புனர்வாழ்வு அளித்திருப்போம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக மேர்வின் சில்வா போன்றோரினால் சுமத்தப்பட்டு…