விமான போக்குவரத்து தொழிற்சங்க எதிர்ப்பு நடவடிக்கை நிறைவுக்கு..
நிர்வாக விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேதனம் தொடர்பில் விமான போக்குவரத்து நிர்வாகத்தினர் முன்னெடுத்த தொழிற்சங்க எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் நேற்று(06)…