வணிகம்

விற்பனை கோழிகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேற்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை விற்பனை கோழிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்துள்ளது.