ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

கட்சியையும், தலைமையையும் காப்பாத்துங்கள் என்று மண்டியிட்டார் – அமைச்சர் ஹக்கீம்

வில்பத்து பிரச்சினை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு, கட்சிக்கும் ஆதரவாக பத்திரிகையிலும், இணையத்தளங்களிலும், முகநூல் பக்கத்திலும் எழுதிய நண்பர்களுக்கும் மு.காவின் தலைவருக்குமிடையிலான முக்கிய சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை…