3, 850 விளையாட்டுத் துறைப் பயிற்சியாளர்களுக்கு நியமனம்…
(FASTNEWS|COLOMBO) விளையாட்டுத் துறைப் பயிற்சியாளர்கள் 3,850 பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் மே மாதம்…