கிரிக்கெட் தேர்தல் வேட்பு மனுக்களின் தீர்மானம் இன்று
இலங்கை கிரிக்கெட் தேர்தலின் வேட்பு மனுக்களுக்கு எதிராக 14 ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் கே.டி.எஸ். ருவன் சந்த்ர சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை…