ஆட்டநிர்ணயம், ஊழல் – மோசடி, குற்றங்களை விசாரிக்க சிறப்பு விசாரணைப் பிரிவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விளையாட்டுகளின்போது ஆட்டநிர்ணயம், ஊழல், மோசடி போன்ற குற்றங்களை விசாரிக்க சிறப்பு விசாரணைப் பிரிவை நியமிப்பதற்கு பாராளுமன்றில் புதிய சட்டமூலம் ஒன்று…