இன்று(07) முதல் சேனா பூச்சியினை கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் அமுலுக்கு..
பயிர் செய்கையை பாதிக்கும் சேனா கம்பளிப்பூச்சி வகையினை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கையின் பரிந்துரைகள் இன்று(07) முதல் அமுல்படுத்தப்படும் என விவசாயத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…