திறந்த பல்கலையினை திறக்குமாறு இன்று பாரிய ஆர்ப்பாட்டம்
மூடப்பட்டுள்ள திறந்த பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்குமாறு கோரி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளம் இன்று புதன்கிழமை (03) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த இந்த ஆர்ப்பாட்டம் விஹாரமகாதேவி பூங்காவுக்கு…