உள்நாட்டு செய்திகள்வணிகம்

அடுத்த வாரம் முதல் புதிய வீடமைப்பு கடன் திட்டம் நடைமுறைக்கு

(FASTNEWS | COLOMBO) – ‘ஸ்வீட் ஹோம்’ என்ற புதிய வீடமைப்பு கடன் திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.…