புளுமென்டல் – துப்பாக்கிச்சூட்டில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு வீடு
கொட்டாஞ்சேனை, புளுமென்டல் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு 6 மில்லியன் ரூபாய்…