உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்றில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்று சமர்ப்பிப்பு

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்று(24) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவால் குறித்த இந்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம்…