உள்நாட்டு செய்திகள்

மாகந்துர மதூஷின் உதவியாளரான ‘வெடிகந்த கசுன்’ கைது…

டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதூஷின் நெருங்கிய உதவியாரளான ‘வெடிகந்தே கசுன் ‘ கிரிபத்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…