ஆப்கான் பாராளுமன்றில் வெடிப்பு – தாக்குதலை பொறுப்பேற்றது தாலிபான்
ஆப்கான் பாராளுமன்ற அமர்விற்குப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலைந்தவுடன் வெடிப்புச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தியோகபூர்வமாய் இத்தாக்குதல் குறித்து தகவல்கள் அறிவிக்காததுடன், இச்சம்பவமானது தாருள் அமான் எனப்படும்…