இடைநிறுத்தப்பட்ட வெடிப்பொருட்கள் விநியோகிக்கும் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பம்
(FASTNEWS | COLOMBO) – நாட்டின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு சபையால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட வெடிப்பொருட்கள் விநியோகிக்கும் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின்…