உள்நாட்டு செய்திகள்

தரம் 05 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்…

தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைவதற்கான வெட்டுபுள்ளிகளை குறைக்குமாறு இலங்கை ஆசிரியர்  சங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பில் குறித்த சங்கத்தினால் ஜனாதிபதிக்கு கடிதம்…