உள்நாட்டு செய்திகள்

துலக்ஷி பெர்ணான்டோ 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் துலக்ஷி பெர்ணான்டோவை செப்டெம்பர் 23 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்…