தொடர்ந்தும் வெப்பமான காலநிலை நிலவக்கூடும்…
(FASTNEWS|COLOMBO) பெரும்பாலான மாவட்டங்களில் நாளை(02) வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வட மேல் மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை…